சமீப காலமாக தமிழ் வலைப்பதிவுகளில் வரும் சில பின்னூட்டங்களைக் கானும் போது ஏதோ தவறாகப்பட்டது
பொதுவாக ”I like this blog. for real!” என்று பின்னூட்டம் இட்டு விட்டு உடன் ஒரு விளம்பரம் நிரைந்த ஒரு பக்கத்திற்கு சுட்டியையும் கொடுத்துவிடுகின்றனர். இந்த வகை இணையதளங்களை MFA அதாவது "MADE FOR ADSENSE" என்று அழைப்பார்கள்.
பொதுவான வாசகம் கொண்ட பின்னூட்டம் என்பதால் பலரும் இதை அனுமதித்து விடுகின்றனர் நேரிடையாக பார்க்கும் போது இதன் மூலம் எந்த ஒரு ஆபத்தும் இல்லை ஆனால் நம் தளத்தில் உள்ள பின்னூட்டம் மூலமாக செல்லும் சுட்டியினால் எந்த பயனும் படிப்பவறுக்கு இல்லை. இதுவும் ஒரு வகையான SPAMMING தான்.
உதாரணத்திற்கு இந்த சுட்டியை பார்க்கவும்.
அதே போல் புதுவை கோ.சுகுமாரன் அவர்களுடைய பதிவிலும் இந்த SPAMMING நடந்துள்ளது.
தமிழ்மணம் ”ம” திரட்டியில் இதைப்பற்றி ஆராய்த போது இது இப்போது தான் ஆரம்பித்துள்ளதாக அறிகிறேன்.
பதிவர்களே இனி அனுமதிக்கும் ஒவ்வொரு பின்னூட்டத்தின் தரத்தையும் சோதிக்கவும்.
நன்றிகளுடன்
வெங்கடேஷ்
[6:25 AM
|
5
comments
]
5 comments
மேலும் ஒன்று
http://tamilmanam.net/comments/pcso
எச்சரிக்கை தகவலுக்கு நன்றி
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
sir my blog not opening.i have ni idea.please help me.
தகவலுக்கு நன்றி
என் போன்ற வலைப்பதிவர்களுக்கு எச்சரிக்கை தரும் தகவலை அளித்தமைக்கு னன்றி.
- கிரிஜா மணாளன்.
Post a Comment