| 2 comments ]


தமிழ்மணம் விருதுகள் 2008 தற்சமயம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் திரட்டி.காம் தளமும் பதிவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக விருது பெறும் பதிவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்க முடிவு செய்துள்ளோம். பரிசு பெறுபவர்களுக்கு சிறு விழா ஒன்றின் மூலம் பாராட்டி பரிசினை வழங்கவும் உள்ளோம். என்ன பரிசு என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். மேலம் தகவல்கள் விரைவில்...

2 comments

முனைவர் இரா.குணசீலன் said... @ January 27, 2009 at 2:25 AM

நன்று.வாழ்த்துக்கள்.

Anonymous said... @ March 2, 2009 at 5:35 AM

அண்ணா பரிசு எப்ப குடுப்பீங்க?
ஏதாவது விழாவுல வச்சா இல்லேன்னா வீட்டுக்கு அனுப்புவீங்களா..

இப்படிக்கு ஒரு பரிசும் வாங்காத பதிவன்

Post a Comment