தமிழநாட்டில் பிறநது வளர்ந்து ஜெய்ப்பூரில்
சிறகடிக்கும் ஒரு தமிழ்ப் பறவை...!மழை, நிலவு, கடல், மேகம், அலை, பாட்டு,
புத்தகங்கள், நட்சத்திரம் என்று ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும்.
வாசிப்பதில் தீவரவாதி ....கையில் கிடைக்கும்
எந்தக் காகிதத்தையும் விட்டுவைப்பதில்லை...படிக்கும் போது நிறைய
பத்திரிக்கைகளுக்கு எழுதியனுப்பிப் பிரசுரத்துக்காகக் காத்திருந்து
ஏமாந்த அனுபவம் நிறைய உண்டு.................வலைப்பூ
பிரச்சினையே இல்லை! பிரசுரிக்கும் உரிமை என் கையில்...அதனாலேயே
எனக்குமிகவும் பிடித்தமானது வலைப்பூ.............
எனக்கே என்னுடனான சரியான அறிமுகம்
வலைப்பூவில் எழுத ஆரம்பித்த போதுதான் நிகழ்ந்தது. என்னைப் பாதித்தவைகளை
மட்டுமே நான் எழுதுகிறேன்...ஆனால் என் அனுபவங்களால் மட்டுமே நான்
பாதிக்கப் படுவதில்லை.....ஒரு பள்ளியின் முதல்வராக இருந்துகொண்டு
ஆசிரியராகவும் என்னால் முடிந்த அளவு குழந்தைகளிடம் பொறுப்புணர்ச்சியைத்
தூண்ட முயன்று வருகிறேன்......முயற்சி ...உழைப்பு...அன்பு இவையிருந்தால்
உலகம் காலடியில்னு நம்புபவள்.....
என் வலைதள முகவரி.:
http://naanirakkappokiraen-
8 comments
ஆம் ஒரு நேர்மை தெரிகிறது அருணாவின் வலைப்பூவில்
வாழ்த்துகள் தோழி.
வாழ்த்துக்கள்
//ஒரு பள்ளியின் முதல்வராக இருந்துகொண்டு?//
நீங்கள் ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறேன்.. 99.99 சதவீதம் முதல்வர்கள் மானில முதல்வர்களைவிட மோசமானவர்கள்
Hi anna..
i am very happy..
congratulations..
சித்தூர்.எஸ்.முருகேசன் said...
//ஒரு பள்ளியின் முதல்வராக இருந்துகொண்டு?//
/ நீங்கள் ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறேன்.. 99.99 சதவீதம் முதல்வர்கள் மானில முதல்வர்களைவிட மோசமானவர்கள்/
பள்ளி முதல்வர்களை இப்படி ஒட்டு மொத்தமாகச் சொல்லிவிடாதீர்கள் முருகேசன்.எல்லாத் துறையும் போல இந்தத் துறையிலும் நல்லவர்கள்,அல்லாதவர்கள் இருக்கிறார்கள்.
வாழ்த்துகள் தோழி
வருக! வருக! உங்கள் அனுபவத்தை எழுத்தில் தருக!
Post a Comment