| 4 comments ]

வணக்கம்

திரட்டி.காம் தளத்தின் மேலும் ஒரு புதிய வசதியாக பதிவரின் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தினை திரட்டி.காம் தளத்தில் முகப்பில் காணலாம்.

உதாரனத்திற்கு PIT போட்டிக்கு ஒரு பதிவர் படத்தை இனைத்து பதிவை எழுதினால் தலைப்பு பதிவின் முதல் 15 வார்த்தைகளையும் சேர்த்து அந்த பதிவில் இடம்பெற்றுள்ள முதல் படத்தின் நகலையும் காட்டும்.



இந்த வசதியை சோதனை அடிப்படையில் தான் வெளியிட்டுள்ளேன். விரையில் இது அனைத்து பதிவுகளின் படங்களையும் திரட்டும் வண்ணம் மறுவெளியீடு செய்யப்படும்.

உங்களுடைய கருத்து மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றிகளுடன்
வெங்கடேஷ்

4 comments

Samuthra Senthil said... @ May 22, 2008 at 3:11 AM

நன்றாக இருக்கிறது நண்பரே...! படத்தையும் வெளியிடுவதன் மூலம், வலைப்பூக்களுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதேநேரத்தில் திரட்டி முகப்பு பக்கமும் பார்ப்பதற்கு கலர்புல்லாக இருக்கும். உங்கள் சே‌வை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

கிரி said... @ May 22, 2008 at 5:47 AM

உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

Anonymous said... @ May 22, 2008 at 11:54 PM

தங்களின் முயற்சிக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

Venkatesh said... @ May 31, 2008 at 10:03 PM

நன்றி!!

உங்களுடைய ஆதரவு எங்களை மேலும் சிறப்பாக்க உதவுகிறது.

வெங்கடேஷ்

Post a Comment