| 1 comments ]

வணக்கம்!

சோதனை அடிப்படையில் இயங்கி வந்த பதிவுப்படங்களை திரட்டி.காம் தளத்தின் முகப்பில் காட்டும் சேவை இன்று முதல் முழு வடிவமாக வருகிறது.
மேலும் இதன் சேவையின் அடுத்த கட்டமாக அதே அளவில் இனி விழியத்தையும் காட்டும் முயற்சியில் உள்ளது விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

இது குறித்து எனது முந்தைய பதிப்பு
பதிவில் இடம்பெறும் படங்கள் இனி திரட்டி.காம் முகப்பில்

For Live Demo click hear

நன்றிகளுடன்
வெங்கடேஷ்

1 comments

முனைவர் மு.இளங்கோவன் said... @ May 23, 2008 at 4:59 AM

தங்கள் முயற்சி வெல்க.
பாராட்டுகள்.
மு.இளங்கோவன்

Post a Comment